Tamil Site with Tamil Stories
Do you enjoy reading Tamil stories? Do you like Tamil jokes, Tamil magazines and Tamil ebooks?
One of the Tamil Stories that you can download for free and read from Sangapalagai, a Tamil site is 'Parthiban Kanavu'.
It is a great historical thriller of action, romance and suspense.

மாமல்லர் என்ற பெயரைப் பெற்ற நரசிம்மவர்ம பல்லவரின் சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட உறையூரை ஆண்டு கொண்டிருந்த சோழ சிற்றரசன் பார்த்திப
மகாராஜவின் கனவு 'பல்லவ சாம்ராஜ்யத்திற்கு வரி கட்டாத சுயேச்சையான ஒரு சோழ சாம்ராஜ்யத்தை நிறுவுவதே'. அந்த சோழ சாம்ராஜ்ய கனவை நிறைவேற்றப் பல்லவ
சாம்ராஜ்ய சக்ரவர்த்தி நரசிம்ம பல்லவரே முன்னின்று பாடுபடுகிறார்; சோழ ராஜகுமாரன் விக்கிரமனை ஒரு வீரனாக வளர்க்க முற்படுகிறார். இதற்கிடையில் பல்லவ
சாம்ராஜ்யத்தை சீர்குலைக்க முயலும் நரபலிக் கூட்டமான கபாலிகர்களை ஒழிக்க முற்படுகிறார். நரசிம்ம பல்லவரின் முயற்சி பலித்ததா?.....
To read this book all you need to do is to sign up for a free account at Sangapalagai.com and download the book.

For more great stuff go to Sangapalagai Tamil portal.
|