Senthamizh Thaen Mozhiyaal Lyrics & Notations

Senthamizh Thaen Mozhiyaal Lyrics and Notations in Tamil and English. The Indian music notations as well as the English notations are given.

Senthamizh Thaen Mozhiyaal Notations

Sen-tha-mizh thēṉ mo-zhi-yāḷ ni-lā-ve-ṉa chi-ri-kkum ma-lark ko-di-yāḷ

saa riri gari saṇi saa sa ree saṇi sa riri ma gari saṇisaa

C..D D D#D C B C C D.. C B C D D F D# D C B, C

ni-lā-ve-ṉa chi-ri-kkum ma-lark ko-di-yāḷ…..

sa ree sa ṇi sa ri ri sa ri ga ma ga ree ga rigarisa ree ga rigarisa

C D.. C B C D D C D D# F D# D ..D# DD#DS D ..D# DD#DS

paiṅgaṉi idhazhil pazharasam tharuvāḷ parukida thalai kuṉivāḷ

ree gaga rigarisa rigagari garisa rimamapa garisaṇisa

D..D#D# DD#DS DEED EDC DFFG D#DCBC

Kāṟṟiṉil piṟandhavaḷō pudhidhāy kaṟpaṉai vadiththavaḷō... (2)

ree..papa padapagama.. rigagasa ree..mama padapama pa / pmp..

D GG GAGEF DEEC D..FF GAGF G / GFG

chēṟṟiṉil malarndha cendhāmaraiyō chevvandhi pūchcharamō. (2) (avaḷ Senthamizh)

paninida dapaada pamaapapada ri maa Pa /pdp garisaṇisaAA#A#A AG..A GF..GGA DF.. G / GFG D#DCBC

Kaṇgaḷil nīlam viḷaiththavaḷō adhaik kadaliṉil koṇdu karaiththavaḷō (2)

gamamapa garirisa sasarigaririda dasasari rigagapa garirisasa

EFFG EDDC CCDEDDA ACCD DEEG EDDCC

peṇṇukku peṇṇē pērāchai koḷḷum pērazhagellām padaiththavaḷō.. (2) (avaḷ Senthamizh)

reemm mmpaa paririma pada saa nidadapapama mapapadamapa

D..FF FFG.. GDDF FG C'..A#AAGGF FGGAFG

reemm mmpaa paririma pada maapamaga gariri rigarisasa

D..FF FFG.. GDDF FG F..GFE EDD DEDCC

English Notation:

  • C: Middle C

  • C' : C one octave higher

  • C,: C one octave lower

Singer : T. R. Mahalingam

Music by : Vishwanathan-Ramamoorthy

Film: Malaiyitta Mangai 1958

Senthamizh Thaen Mozhiyaal Lyrics

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே.. நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே நின்றது போல் நின்றால் நெடுந்தூரம் பறந்ததாள்

நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே.

ஆஅ...ஆஆ..ஆஅஆ..ஆஆ..ஆ...

செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்…. பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் (2)

Senthamizh thēṉ mozhiyāḷ nilāveṉa chirikkum malark kodiyāḷ nilāveṉa chirikkum malark kodiyāḷ paiṅgaṉi idhazhil pazharasam tharuvāḷ parukida thalai kuṉivāḷ (2)

காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ ஆஆஅ...ஆஆ..ஆ..ஆஅ..ஆஅ.. காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ. சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ (அவள் செந்தமிழ்)

Kāṟṟiṉil piṟandhavaḷō pudhidhāy kaṟpaṉai vadiththavaḷō ā'ā'a...Ā'ā..Ā..Ā'a..Ā'a.. (2)

chēṟṟiṉil malarndha cendhāmaraiyō chevvandhip pūchcharamō. (2) (avaḷ Senthamizh)

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ (2)

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ.. (2)(அவள் செந்தமிழ்)

Kaṇgaḷil nīlam viḷaiththavaḷō adhaik kadaliṉil koṇdu karaiththavaḷō (2)

peṇṇukku peṇṇē pērāchai koḷḷum pērazhagellām padaiththavaḷō.. (2) (avaḷ Senthamizh)

மேகத்தை கூந்தலில் முடித்தவளோ விண் மீன்களை மலராய் அணிந்தவளோ (2)

மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ (2) (அவள் செந்தமிழ்)

Mēgaththai kūndhalil mudiththavaḷō viṇ mīṉgaḷai malarāy aṇindhavaḷō (2)

mōgaththilē intha ulagaṅkaḷ yāvaiyum mūzhgida cheyyum mōgiṉiyō (2) (avaḷ Senthamizh)

செந்தமிழ் தேன்மொழியாள் பாடல், 1958-ல் வெளியான மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் இடம்பெற்றது. இந்தப் பாடலை டி.ஆர். மகாலிங்கம் பாடியிருந்தார். இந்தப் பாடல் மிகவும் வெற்றி பெற்றது.

மாலையிட்ட மங்கை திரைப்படத்தின் விவரங்கள்: இப்படத்தை ஜி.ஆர்.நாதன் இயக்கினார், இப்படத்தை கண்ணதாசன் தயாரித்தார், இந்தப் படத்தின் ஒலிப்பதிவை விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயற்றினார்.