Thamizh Kaappom தமிழ் காப்போம்


தமிழ் காப்போம்
வேண்டும் வேண்டும் நமக்கு வேண்டும்
தன்னுயிர் போல தமிழ் காக்க வேண்டும்
வேண்டும் வேண்டும் நமக்கு வேண்டும்
திக்கெட்டும் தமிழ் பரவ வேண்டும்
தாய்ப் பாலில் தமிழமுதம்
கலந்தூட்டி தன் குழந்தை
தமிழுக்கு தொண்டுசெய்ய
ஊக்குவிக்கும் தாய்மார் வேண்டும்.
கைப்பிடித்து கடைக்கு செல்லும்
வழி முழுவதும் தமிழருமை
கற்பித்து தன் வழி நடத்தி
உயர வைக்கும் தந்தை வேண்டும்.
Continue reading in the book