தமிழ் தாய் வாழ்த்து, Thamizh thaay Vaazhththu
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் Neeraarum kadaluduththa nilamadandhai kezhilolugum
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் Seeraarum vadhanamena thihazh baradha kandamidhil
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும் Thekkanamum adhil chirandha Dravida nal thiru
naadum தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே Thakkasiru pirai nudhalum thari thanarum
thilagamume அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற Aththilaga vaasanai pol anaithulagum inbamura
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
Yeththisayum puhazh manakka irundha perum Thamizhanange Thamizhanange
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
Vun seerilamai thiram viyandhu seyal marandhu
வாழ்த்துதுமே! Vazhthudhume! வாழ்த்துதுமே! Vazhthudhume!! வாழ்த்துதுமே! Vazhthudhume!!!